ஜோதா பாய் "இதயம் இடம் மாறியதே " Part - 03

Wednesday, May 19, 2010

பகுதி 1
பகுதி 2


attendant sheet பாஸ் ஆகி வந்தது
நெஞ்சு படபடத்தது


அடுத்தநொடி கையில் attendant sheet !! எல்லை இல்ல மகிழ்ச்சி
flying like a BIRD



அந்த சமயம் bill gates sign வச்ச blank check கொடுத்தாலும் கொடுத்திருக்க மாட்டேன் அந்த attendant sheet


zoo zoo சொன்னான்


மச்சான் சீக்கிரம் பேரை பாரு


Google விட வேகமாக search தொடங்கியது

ஒவொரு ஒவொரு பெயராக searching ஒரு தமிழ் பேரை கூட காணம்

பக்கத்தில் இருந்தவங்க attendant sheet கேட்டு கத்த தொடங்க zoo zoo attendant sheet பறித்து sign பண்ணிவிட்டு pass பண்ணிட்டான்

பரீட்சை நேரத்தில் answer எழுதிகொண்டிருக்கும் போது supervisor stop work சொல்லி பறிச்ச மாதிரி இருந்திச்சு



கிளாஸ் முடியபோகுது
அவளோட பெயர் தெரியல
madam என்ன படிபிச்சவங்கள் எண்டு கூட தெரியாது
அவளையே பார்த்து கொண்டு இருந்த பப்புவை பார்த்த மாடு சினிமா போஸ்டரை பார்த்து கொண்டிருந்த மாதிரி .


கிளாஸ் முடிஞ்சது
கிளாஸ் விட்டு வர மனம் இல்ல


zoo zoo , சித்து
டாய் பப்பு கிளாஸ் முடிஞ்சுதுடா
1sec 1sec அவள் போன பிறகு போவம்டா



அவள் தனது பரிவாரங்களுடன் கிளாஸ் விட்டு வெளியேறினால்


நாம நம்ம வானரங்களுடன் அரட்டை அடிச்சிட்டு புறப்ட்டம்


போற வழியில
நம்ம மத்த gang போனாங்க


HI machan
how is the lectures ??



nice machchaan . class is full of new guys
so seems different





இடையில் பூர்ந்த சித்து
"டாய் இந்த பனங்காய் மண்டையனிட்ட கேளுடா
அந்த தமிழ் பொண்ணுக்கு என்ன பெயர் எண்டு "



இவன் தான் அவளுக்கு பக்கத்தில இருந்தவளோட ஓவரா scene போட்டவன்


பப்புவுகும் அது நல்லா ஐடியாவாதான் தோணிச்சு


machan what is the name of that that girl



whoo??




that girl with the blue color top in the first row



oww!! that is jodha



yeah



அப்பொழுது தான் புரிந்தது


அவ பேரு jodha Shehzadi bhai ( ஜோதா ஷேஹ்சடி பாய் )


அவளோட full name உச்சரிக்க முடியல
so short ஆக்கி ஜோதா எண்டு வச்சாச்சு
உச்சரிக்க முடியாத அவளோட உச்சரிக்கும் தருணங்களில் புல்லரிப்பு ஏற்படும் அவளவு அழகான பெயர்.


டாய் பப்பு attendand sheet இல first page இல 5வதா கிடந்த name டா
முஸ்லிம் பேரா இருக்கே எண்டு விட்டமே ???????



ஆமாடா ..#%$#$&^*& !!!


அவள் முஸ்லிம் எண்டது என்னை தூக்கி வாரி போட்டது

but நான் அவளை தானே love பண்ணுறன் ,அவ மனசை தானே love பண்ணுறன், அவ மதத்தை இல்லையே ....

so நான் கலங்கல.. முடிவில confident இருந்தன் அவ தான் என் மனைவி எண்டு

சித்து : டாய் பப்பு அவ முஸ்லிம் டா

பப்பு : yah i know


zoo zoo : அப்போ நீ அவளிட்டை கேக்க போறியா?


பப்பு : ஆமாடா , எனக்கு அவளை பார்த்தபோ ஒரு typical தமிழ் பொண்ணை பார்த்த மாதிரி இருந்திச்சு

நான் எப்படி மனைவி வரணும் எண்டு expect பண்ணினு அப்படி இருந்தாடா அவ

ஆர்பாட்டம் அதிகம் இல்லாத அழகு
கொஞ்சம் modern
கொஞ்சம் homely


கொண்ணுட்டா டா



சித்து : டாய் உங்க வீட்டில ஒத்துபாங்களா ??


பப்பு : ஒத்துபாங்க எண்டு நினைகிறன்... இல்லைண்டா தூக்கிட வேண்டியதுதான்



சரிடா பப்பு நாளைக்கு பாக்கலாம்

அன்றில் இருந்து இதயம் இடம் மாறியதே பாடல் எனது laptop , ipod , phone என எல்லா இலத்திரனியல் சாதனங்களையும் ஆக்கிரமிப்பு செய்தது

பாம்பே படத்தை ஒரு 50 வாடி பார்த்திருப்பான்

அதில வார நிசானி சனிதப ... பாடல் ringtone ஆக மாறியது

புட்டும் கத்தரிக்காய் கறியும் திண்ட நான் பாய் கடை பரோட்டா இக்கு அடிமையாகினேன்


லைப் மாறி போச்சு

இப்படியே போய் கிட்டு இருந்த பாப்புவோட வாழ்கையில அவன் வந்தான்


கலஞ்ச jell பூசிய முடி
நுனி நாக்கு இங்கிலீஷ்

he is like a peter
லோக்கலா சொன்ன அவன் ஒரு பீட்டர்


அடுத்த நாள் காலை
பீட்டர் ஜோதவுடன் canteen இல் நின்று சிறிது ஆங்கிலத்தில் பேசிகிட்டு இருந்தான்


தொடரும் ...................

0 comments:

Post a Comment