ஜோதா பாய் "இதயம் இடம் மாறியதே "

Wednesday, May 5, 2010

எச்சரிக்கை
இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே , இறந்த ஜோதா பாய் உடனோ அல்லது உயிருடனிருக்கும் சாதா பாய் உடனோ சம்பந்த பட்டால் அது தற்செயல் ஆனது


நேரம் இரவு 8.30

பேருந்து தரிப்பிடம்

வழி அனுப்ப நண்பர்கள் சகிதம் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டு இருந்தோம்




"மச்சான் ஒரு பொண்ணுங்களையும் காணம் "
"ஒரு வறண்ட பஸ் இல தான் ஊருக்கு போக போறாய் போல இருக்கு ..."
"பேசாம பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கத்தில join பண்ணு "

நேரம் போய் கொண்டிருந்தது.........



பஸ் வருமா வரதா எண்டு பாத்திட்டு இருந்தோம் ,எல்லாருக்குமே செம கடுப்பு time ஆக ஆக, ஒரு figure கூட வரல at Least வழி அனுப்ப ஒரு மொக்கை figureகூட வரல

திடீர் எண்டு ஒரு group பஸ் ஏற வந்துச்சு.., நீண்ட நேரமா வாடிகிட்ட எங்களுக்கு ஒரு குளிர் காத்து அடிச்சா மாதிரி feeling....... லைட் கிரீன் சுடிதார் top ப்ளூ denim போட்டு கிட்டு ஒரு figure அப்பிடிகா வந்து நின்னிச்சு பாக்க முஸ்லிம் பொண்ணு போல இருந்திச்சு .




"மச்சான் நீ தப்பிச்ச சூப்பர் figure ஒண்டு ஏறுது "

எண்டு friends சொன்னாங்க

நான்
பாக்கலாம்..... பாக்கலாம்.........

எண்டேன்

அந்த குடும்பத்தில அந்த figure மட்டும் தான் பாக்க கூடிய மாதிரி இருந்திச்சு. சும்மா சொல்ல கூடாது she is beautiful.

"but she is look like a familiar face
எங்கயோ பார்த்த பழகின முகம் "

"மச்சான் இது நம்மளோட 1st year இல படிச்ச அந்த முஸ்லிம் மாதிரி இல்ல"
"டேய் பப்பு ஆமா டா..................."
"அது வோ...................."




"இல்ல டா but முக shape அது மாதிரி தான் "
"பல் clip கூட....."
"dressing sense எல்லாமே அது மாதிரி தான் "



அது தற்செயலா அல்லது நடந்ததா தெரியல நான் அந்த பொண்ண காலமையே ரோட்டில கண்டனான் so definitely இவ அவள் இல்ல எண்டு தெரியும் , (சரி பஸ் இல ஜொள்லுறதுக்கு ஒரு figure இருக்கே எண்டு ஆனந்த பேரு மூச்சு விட்டன்)

ஆனா friends நம்பல....
அவங்கள சமாதான படுத்த
"அவள் மாதிரி தான் டா இருக்கு "
எண்டேன்


அப்பிடியே அவளை நோக்கி என் பார்வையை திருப்பினேன்

அவள் சிரித்தால்... அவள் மீது எனது இடைவிடாத சுட்டெரிக்கும் பார்வையை தொடர்ந்தேன்.அவள் வாய்க்குள் ஏதோ முனுமுனுத்தாள்

புரியல திட்டினால் என்று மட்டும் தெரிந்தது

நான் friends ஐ பார்த்து முழித்தேன் .

பாத்திட்டாங்க போல சமாளித்தேன்

BUS வந்தது........

பொறுமையாக இருந்தேன் அவள் பினால் ஏறலாம் எண்டு


ஏன்பா இன்னும் புரபடலையா எண்டு தன் அப்பாவிடம் கேட்டால்

பொறுமா என்றார்

அவர்

நான் ஆசனத்தில் ஏறி உட்கார்ந்தேன்
அவளது குடும்பம் இன்னும் பஸ் இல் ஏறவில்லை
நான் ஜன்னலோர ஆசனத்தில் அமர்ந்து இருந்து

அவள் கவிதையாய் பேசுவதை கண்ணால் கேட்டு ரசித்து கொண்டிருந்தேன் .


பஸ் engine start ஆகும் சத்தம் கேட்டது புறப்பட போகுது எண்டு புரிந்தது ...

எல்லோரும் பஸ் அருகே வர அவள் அப்பாவை கட்டி அணைத்து முதம்மிட்டால்
அந்த இடத்தி நான் இருக்கனும் போல் தோன்றியது ஒரு korean album பார்த்த பீலிங் sudden ஆ ... soooo melodious

late ஆகிடுது கெதியா வீட்ட போ
தம்பி கிட்ட சண்டை பிடிக்க கூடாது..
4 Days இல வந்துடுவம்...



எண்டு அவள் அப்பா கூறும் போது தான் புரிந்தது அவள் என்னுடன் பயணிக்கவில்லை , அவள் நினைவுகளும் உறவுகளும் தான் கூட பயணிக்க போகின்றது என்று....

"சிரித்துகொண்டே சீக்கிரமா வாங்க daddy என்று விடை பெற்றால் "


எனது மனம் வைரஸ் தாக்கிய கணணி போல் என்ன செய்வதென்று தெரியாமல் தாறு மாறாக சிந்திக்க தொடங்கியது



பழைய நினைவுகளை rewind செய்தது அவளது வருகை .......


தொடரும்..............................

0 comments:

Post a Comment