பப்புவும் ஆசிரியரும் - வகுப்பறை ஜோக்ஸ்

Thursday, May 6, 2010

  • ஆசிரியர் : நீரின் இரசாயன சூத்திரம் என்ன?
  • பப்பு : "HIJKLMNO! "!!
  • ஆசிரியர் : என்ன சொல்லுறாய் பப்பு ??
  • பப்பு : நேற்று நீங்க தான் சொன்னீங்க H to ஒ எண்டு !

  • ஆசிரியர் : பப்பு வரை படத்தில் அமெரிக்கா வை காட்டு?
  • PAPPU : இதோ அமெரிக்கா !!
  • ஆசிரியர் : குட் பாய் . இப்ப , சொல்லுங்க பிள்ளைகளே யாரு அமெரிக்காவை கண்டு பிடிச்சது ?
  • மாணவர்கள் : பப்பு !!

  • ஆசிரியர் : பப்பு , எப்படி உச்சரிபாய் "crocodile" ஐ ?
  • பப்பு : "K-R-O-K-O-D-A-I-L"
  • ஆசிரியர் : இல்ல , அது பிள்ளை
  • PAPPU : இருக்கலாம் , ஆனா நீங்க உச்சரிப்பு தானே கேட்டிங்க!

  • ஆசிரியர் : "யாரவது உதாரணம் சொல்லுங்க "தன்னம்பிக்கை?" இக்கு ?
  • பப்பு : "சார் என் அம்மாவும் அப்பாவும் ஒரே நாள் ஒரே நேரம் கல்யாணம் கட்டினாங்க ."

  • ஆசிரியர் : என்ன நடந்தது பப்பு ஒருசொக்ஸ் நீளம் ஒரு சொக்ஸ் பச்சை ??
  • பப்பு : அப்பிடியா , இப்படி இன்னும் ஒரு சோடி வீட்டை இருக்கு




  • ஆசிரியர் : பப்பு சாப்பிட முதல் வழமையாக செய்யும் பிரார்த்தனையை கூறு ?
  • PAPPU: இல்ல சார் எங்க அம்மா நல்லா சமைப்பாங்க .

  • ஆசிரியர் : பப்பு என் நாயை பற்றி உன்னோட கருத்தும் உன் அண்ணனூட கருத்தும் ஒரே மாதிரி இருக்கே !! copy அடிச்சியா ??
  • பப்பு : இல்ல சார் !! ஒரே நாய் தானே !

  • ஆசிரியர் : யாருமே விரும்பாத நேரத்தில கனக்க பேசுறவன்கள் யாரு ??
  • பப்பு : ஆசிரியர்


0 comments:

Post a Comment